அசுஸ் க்ரோம்புக் ப்ளிப் சி213 அறிமுகம்

தாய்வானை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான அசுஸ் சர்வதேச சந்தையில் புதிய க்ரோம்புக் பிளிப் சி213 எனும் லேப்டாப் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. விலை மற்றும் விற்பனை தேதி அறிவிக்கப்படாத நிலையில் இதன் சிறப்பம்சங்கள். தாய்வானை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான அசுஸ் புதிய லேப்டாப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. க்ரோம்புக் ப்ளிப் சி213 என அழைக்கப்படும் புதிய சாதனத்தில் 360 ஹின்ஜ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் லேப்டாப் திரை இரண்டாக மடித்து வைத்தும் பயன்படுத்த முடியும். கூகுளின் க்ரோம் இயங்குதளம் … Continue reading அசுஸ் க்ரோம்புக் ப்ளிப் சி213 அறிமுகம்